இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளை வரவேற்கிறோம்!

வாழும் வரை கற்போம்! கற்பிப்போம்!.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!

வாழும் வரை கற்போம்! கற்பிப்போம்!.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!

மீனைத் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்!

இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளை வரவேற்கிறோம்!

வாழும் வரை கற்போம்! கற்பிப்போம்!.

இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளை வரவேற்கிறோம்!

வாழும் வரை கற்போம்! கற்பிப்போம்!.

Friday, 18 April 2014

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான மாதிரி வேலைத்தாள்

அன்பார்ந்த நண்பர்களே!

நம்மில் பலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகப் பணிபுரியக்கூடும். அவ்வாறு பணியாற்றும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட குறுந்தகவல் அனுப்புதல் போன்ற பணியினை மறக்கக் கூடும்.

வாக்குச்சாவடியினை அடைந்த்து முதல் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நேரவாரியாகப் பிரித்துப் பட்டியலிட்டுக் கொண்டால் நல்லது தானே!

இதில் ஆண்,பெண் வாக்காளர்களைக் கணக்கிட எளிமையாக எண் பட்டியல், எந்தெந்த உறையில் எவற்றைப் போட வேண்டும், அரக்கு சீலிடும் முறை போன்ற பல பயனுள்ள விபரங்கள் படங்களாகவும் தரப்பட்டுள்ளன.

உங்களுக்கு உதவக்கூடிய மாதிரி-வேலைத்தாளினைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள். 

Click here to download MODEL WORKCHART FOR PRESIDING OFFICERS

Friday, 7 March 2014

Google Drive மற்றும் Sky Drive பைஃல்களுக்கான நேரடி பதிவிறக்க இணைப்பு:

Google Drive மற்றும் Sky drive இல் பதிவேற்றம் செய்யப்பட்ட பைஃல்களைப் பதிவிறக்கம் செய்ய நேரடி இணைப்பு வேண்டுமா? கவலை வேண்டாம்.
கீழுள்ள படிவத்தை நிரப்பி “நேரடி பதிவிறக்கத்திற்கான லிங்கினைப் பெற்றிடுங்கள்!
Click here to get Direct Download Link

Friday, 7 February 2014

அன்பார்ந்த KALVISMS நண்பர்களே,

KALVISMS வருமானவரி படிவத்தின் சில இரகசியங்கள்- 1. HOME PAGEல் I1 செல்லில் 5 என்ற எண்ணை டைப் செய்து ENTER செய்யவும். 2. இப்போது அனைத்து SHEETகளும் OPEN ஆகியிருக்கும். 3. REVIEW TABல் UNPROTECT SHEET MENU-வை தேர்ந்தெடுத்து,kalvisms என்று பாஸ்வேர்டு கொடுத்தால் நீங்கள் எந்த செல்லையும் EDIT செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் PRINT எடுக்கலாம். 4. HOME PAGE ல் I1 என்ற செல்லை DELETE செய்தால் அனைத்து SHEETகளும் CLOSE ஆகிவிடும். இனியும் சிரமம் இருக்கிறதா நண்பர்களே!

Saturday, 28 December 2013

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருடந்தோறும் தங்கள் பள்ளிக்குட்பட்ட 
பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வது அவசியமாகிறது.
கணக்கெடுப்பு மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் மக்கள் தொகைக் கணக்கு சுருக்கம் தயாரிப்பதில் மிகுந்த உழைப்பு வீணாகிறது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான எக்செல் தொகுப்பினை நமது இணையதளம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.

பயன்கள்:
* ஒரு முறை வானவில் அவ்வையார் எழுத்துருவில் டைப் செய்து விட்டால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
* மக்கள் தொகைக கணக்கு சுருக்கத்தினை கணினியே மேற்கொள்ளும்.
*தேவைப்படும் விபரங்களை பில்டர் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.

Click here to download CENSUS Excel File

Saturday, 16 November 2013

INCOME TAX UTILITY-FY-2013-14

அன்பார்ந்த நண்பர்களுக்கு,

கீழ்க்காணும்  லின்கினுள் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து  இந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் பைலை உங்கள் ஈமெயில் முகவரியில் இலவசமாகப் பெற்றிடுங்கள்.

Get  Your Income Tax Utility here


Saturday, 19 October 2013

PRODUCT KEY

நமது EXCEL file களைப் பயன்படுத்தும் பொழுது, Product Key கேட்பின், கீழ்க்காணும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

Get your PRODUCT KEY here

Wednesday, 28 August 2013

TET CUT-OFF PREPARER

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவரா?

உங்கள் கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் கணக்கிட
Click Here to see Online TET-Calculator