இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளை வரவேற்கிறோம்!

வாழும் வரை கற்போம்! கற்பிப்போம்!.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!

வாழும் வரை கற்போம்! கற்பிப்போம்!.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!

மீனைத் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்!

இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளை வரவேற்கிறோம்!

வாழும் வரை கற்போம்! கற்பிப்போம்!.

இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளை வரவேற்கிறோம்!

வாழும் வரை கற்போம்! கற்பிப்போம்!.

Thursday, 4 December 2025

Income Tax 2025-2026

 அன்பார்ந்த நண்பர்களுக்கு,

2025-2026 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பினைப் பதிவிறக்கிட கீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கிடுங்கள்.

Friday, 22 November 2024

IncomeTax 2024-2025

அன்பார்ந்த நண்பர்களுக்கு,
2024-2025 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பினைப் பதிவிறக்கிட கீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கிடுங்கள்.

Monday, 6 November 2023

Incometax File FY 2023-24

 அன்பார்ந்த நண்பர்களுக்கு,

 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பினைப் பதிவிறக்கிட கீழ்க்காணும் இணைய இணைப்பில் சொடுக்கிடுங்கள்.

Click here to download

Friday, 18 November 2022

INCOMETAX EXCEL UTILITY FOR FY 2022-23

 அன்பார்ந்த நண்பர்களுக்கு,

2022-23 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பைப் பெற கீழே சொடுக்குங்கள்

Click Here to Download

Friday, 6 May 2022

CCE Latest Version

 Dear Friends and Teachers,


Latest CCE E-Register is availble at the following links. Update your file to the latest version to get new features..

CCE Tamil Version    - Upto class 8  - Click here to download

CCE English Version - Upto Class 8  - Click here to download


Friday, 24 December 2021

INCOMETAX EXCEL UTILITY FOR FY 2021-22

 அன்பார்ந்த நண்பர்களுக்கு,

2021-22 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பைப் பெற கீழே சொடுக்குங்கள்

Click Here to Download

Tuesday, 15 September 2020

Incometax Calculation Utility-2020-21

 அன்பார்ந்த நண்பர்களுக்கு,

2020-21 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பைப் பெற கீழே சொடுக்குங்கள்

Basic Version          - Download
Advanced Version  - Download

Friday, 8 November 2019

Income Tax Calculation Utility-FY-2019-20

அன்பார்ந்த நண்பர்களுக்கு,


2019-20 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பைப் பெற கீழே சொடுக்குங்கள்

CLICK HERE TO DOWNLOAD "IT-FY-2019-20"

Saturday, 10 November 2018

Income Tax Utility-FY-2018-19

அன்பார்ந்த நண்பர்களுக்கு,


2018-19 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பைப் பெற கீழே சொடுக்குங்கள்

CLICK HERE TO DOWNLOAD "IT-FY-2018-19"

Thursday, 11 January 2018

Pay Bill -2018

அன்பார்ந்த நண்பர்களுக்கு,
வணக்கம்! ஊதியக் குழுவிற்குப் பின்னர் ஊதியப் பட்டியல் தயாரிக்க உதவும் எக்செல் தொகுப்பினைப் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குங்கள்!

Click here to download Paybill excel utility

Sunday, 5 November 2017

Income Tax Utility -FY 2017-18

அன்பார்ந்த நண்பர்களுக்கு,


2017-18 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பைப் பெற கீழே சொடுக்குங்கள்

CLICK HERE TO DOWNLOAD "IT-FY-2017-18"

Monday, 19 December 2016

Income Tax Utility-2016-17

அன்பார்ந்த நண்பர்களுக்கு,


2016-17 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பைப் பெற கீழே சொடுக்குங்கள்

CLICK HERE TO DOWNLOAD "IT-FY-2016-17"

Thursday, 14 April 2016

CCE-Latest Version

Dear Friends and Teachers,

Latest CCE E-Register is availble at the following links. Update your file to the latest version to get new features..

CCE Tamil Version    - Upto class 8  - Click here to download

CCE English Version - Upto Class 8  - Click here to download

Census File - Click here to download

Tuesday, 22 December 2015

INCOME TAX UTILITY-FY-2015-16

அன்பார்ந்த நண்பர்களுக்கு,

இந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எளிய எக்செல் தொகுப்பினைப் பெற கீழே சொடுக்குங்கள்!

CLICK HERE TO DOWNLOAD "IT-FY-2015-16"

Sunday, 18 October 2015

PRODUCT KEY

Fill up the form and Get Your Product key by email

Sunday, 23 November 2014

CCE-Latest Version

அன்பார்ந்த நண்பர்களே!

CCE-E-Register இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பினைப் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குங்கள்.

E-Register for CCE-1 to 8 std-Tam medium

Sunday, 16 November 2014

INCOME TAX UTILITY-FY-2014-15

அன்பார்ந்த நண்பர்களுக்கு,

கீழ்க்காணும்  லின்கினுள் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து  இந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கிடும் எக்செல் பைலை உங்கள் ஈமெயில் முகவரியில் இலவசமாகப் பெற்றிடுங்கள்.

Get  Your Income Tax Utility here

Wednesday, 14 May 2014

1-5 வகுப்பு வரையிலான ஆங்கிலப் பாடத்திற்கு பாடத்திட்டம்

தெற்கு இரயில்வேயின் கீழ் இயங்கி வரும் ரெயில்வே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் திரு. கிருஷ்ணா என்பவர் 1-5 வகுப்பு வரை ஆங்கிலப் பாடத்திற்கு வேர்ட் பைலாக பாடத்திட்டம் தயாரித்து நமக்கு அனுப்பியுள்ளார். தங்கள் வகுப்புகளில் பயன்படுத்த இயலுமாயின் பதிவிறக்கம் செய்து பய்ன்பெறுங்கள்.

பதிவிறக்கச் சுட்டி : http://goo.gl/F8dbcH

நன்றி: திரு.கிருஷ்ணா(ahbkrishna@gmail.com)

Friday, 18 April 2014

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான மாதிரி வேலைத்தாள்

அன்பார்ந்த நண்பர்களே!

நம்மில் பலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகப் பணிபுரியக்கூடும். அவ்வாறு பணியாற்றும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட குறுந்தகவல் அனுப்புதல் போன்ற பணியினை மறக்கக் கூடும்.

வாக்குச்சாவடியினை அடைந்த்து முதல் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நேரவாரியாகப் பிரித்துப் பட்டியலிட்டுக் கொண்டால் நல்லது தானே!

இதில் ஆண்,பெண் வாக்காளர்களைக் கணக்கிட எளிமையாக எண் பட்டியல், எந்தெந்த உறையில் எவற்றைப் போட வேண்டும், அரக்கு சீலிடும் முறை போன்ற பல பயனுள்ள விபரங்கள் படங்களாகவும் தரப்பட்டுள்ளன.

உங்களுக்கு உதவக்கூடிய மாதிரி-வேலைத்தாளினைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள். 

Click here to download MODEL WORKCHART FOR PRESIDING OFFICERS

Friday, 7 March 2014

Google Drive மற்றும் Sky Drive பைஃல்களுக்கான நேரடி பதிவிறக்க இணைப்பு:

Google Drive மற்றும் Sky drive இல் பதிவேற்றம் செய்யப்பட்ட பைஃல்களைப் பதிவிறக்கம் செய்ய நேரடி இணைப்பு வேண்டுமா? கவலை வேண்டாம்.
கீழுள்ள படிவத்தை நிரப்பி “நேரடி பதிவிறக்கத்திற்கான லிங்கினைப் பெற்றிடுங்கள்!
Click here to get Direct Download Link