Saturday, 28 December 2013

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருடந்தோறும் தங்கள் பள்ளிக்குட்பட்ட 
பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வது அவசியமாகிறது.
கணக்கெடுப்பு மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் மக்கள் தொகைக் கணக்கு சுருக்கம் தயாரிப்பதில் மிகுந்த உழைப்பு வீணாகிறது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான எக்செல் தொகுப்பினை நமது இணையதளம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.

பயன்கள்:
* ஒரு முறை வானவில் அவ்வையார் எழுத்துருவில் டைப் செய்து விட்டால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
* மக்கள் தொகைக கணக்கு சுருக்கத்தினை கணினியே மேற்கொள்ளும்.
*தேவைப்படும் விபரங்களை பில்டர் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.

Click here to download CENSUS Excel File