KALVISMS வருமானவரி படிவத்தின் சில இரகசியங்கள்-
1. HOME PAGEல் I1 செல்லில் 5 என்ற எண்ணை டைப் செய்து ENTER செய்யவும்.
2. இப்போது அனைத்து SHEETகளும் OPEN ஆகியிருக்கும்.
3. REVIEW TABல் UNPROTECT SHEET MENU-வை தேர்ந்தெடுத்து,kalvisms என்று
பாஸ்வேர்டு கொடுத்தால் நீங்கள் எந்த செல்லையும் EDIT செய்யலாம். எப்படி
வேண்டுமானாலும் PRINT எடுக்கலாம்.
4. HOME PAGE ல் I1 என்ற செல்லை DELETE செய்தால் அனைத்து SHEETகளும்
CLOSE ஆகிவிடும்.
இனியும் சிரமம் இருக்கிறதா நண்பர்களே!