அன்பார்ந்த நண்பர்களே!
நம்மில் பலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகப் பணிபுரியக்கூடும். அவ்வாறு பணியாற்றும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட குறுந்தகவல் அனுப்புதல் போன்ற பணியினை மறக்கக் கூடும்.
வாக்குச்சாவடியினை அடைந்த்து முதல் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நேரவாரியாகப் பிரித்துப் பட்டியலிட்டுக் கொண்டால் நல்லது தானே!
இதில் ஆண்,பெண் வாக்காளர்களைக் கணக்கிட எளிமையாக எண் பட்டியல், எந்தெந்த உறையில் எவற்றைப் போட வேண்டும், அரக்கு சீலிடும் முறை போன்ற பல பயனுள்ள விபரங்கள் படங்களாகவும் தரப்பட்டுள்ளன.
உங்களுக்கு உதவக்கூடிய மாதிரி-வேலைத்தாளினைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
Click here to download MODEL WORKCHART FOR PRESIDING OFFICERS