தெற்கு இரயில்வேயின் கீழ் இயங்கி வரும் ரெயில்வே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் திரு. கிருஷ்ணா என்பவர் 1-5 வகுப்பு வரை ஆங்கிலப் பாடத்திற்கு வேர்ட் பைலாக பாடத்திட்டம் தயாரித்து நமக்கு அனுப்பியுள்ளார். தங்கள் வகுப்புகளில் பயன்படுத்த இயலுமாயின் பதிவிறக்கம் செய்து பய்ன்பெறுங்கள்.
பதிவிறக்கச் சுட்டி : http://goo.gl/F8dbcH
நன்றி: திரு.கிருஷ்ணா(ahbkrishna@gmail.com)
பதிவிறக்கச் சுட்டி : http://goo.gl/F8dbcH
நன்றி: திரு.கிருஷ்ணா(ahbkrishna@gmail.com)